Monday, 9 January 2012

moonu


.............................3....................
சத்தம் அடங்கி போன நள்ளிரவில்
மௌனமாய் புன்னகையுடன்
துணை ஏதும் இன்றி எனக்காய் காத்திருந்தது
பௌர்ணமி நிலவு...
வேகமாய் மறைக்க வந்த மேகங்களை நீக்கி
என் கண்களுக்குள் மோக மழை பொழிந்தது ..
அவளுக்கு துணையாய் மொட்டை மாடியில்
விடியும் வரை நடை போட்டேன் :):)