Thursday, 1 December 2011

motivational poem


..............................தோல்வி எனக்கு புதிதல்ல!!!,..........................

தொலை தூரம் நடந்து விட்டேன் 
தளராமல் என்னோடு
நிழல் போல நடைபோடும்
இதுவரை என்னை பிரியாத உறவு ..
எத்தனை முறை நான் விழுவது ??
எத்தனை முறை நான் எழுவது ???
அதை பார்த்து அழுது விட்டேன் 
அதை பார்த்து சிரித்தும் விட்டேன் 
என்றாலும் எதை தான் பார்க்கிறது என்னிடம் ?
எழுவேன் மறுபடியும் ஏனென்றால் 
தோற்பது எனக்கு புதிதல்ல!!!!!





No comments:

Post a Comment