Tuesday, 18 October 2011

tamil kavithaigal-brijo daniel

கண்ணீர் என்ற பெயர் கன்னியால் வருவதாலா?????
அறிவிப்பு ஏதுமின்றி அவளுக்கு ஆதரவாய்
கண்ணில் அடைமழை !!!!!!
பிழையில்லை உன் மேல்
பொய் பேசும் பெண்ணே !!!
பிழையெல்லாம் என் மேல்
பொய் என்று தெரிந்தும் ,நீ பேச ரசித்தேன் !
தவறென்று தெரிந்தும் ,தடம் மாறி அலைந்தேன் !!
வலி என்று தெரிந்தும் ,சிலுவையை சுமந்தேன் !!
கண்ணீரும் கன்னியும் ஒன்றென உணர்ந்தேன் !!!!!



unnal


நிலா நிறம் மாறும் ,
உன் நிழல் நிலவாகும்.
மனம் தடுமாறும் ,
ரயில் போல் நடைபோடும் .
வெயிலில் மண்வாசம் ,
பூக்களில் உன் வாசம் .
BBC தமிழ் பேசும்,
விண்ணைத்தாண்டி புயல் வீசும் !!!!!!!!!











வார்த்தைகள் உண்ணாவிரதம் அவள் தமிழில் இடம் கோரி !!!






மழைக்கு என்ன இத்தனை காதலா உன் மீது??????? ,
உன் மேனியை முத்தமிட குடையோடு மோதுகிறது !!!!











அழுவதற்கு கூட வழியில்லை, கண்களுக்குள்ளும்
அவள் ஞாபகங்களின் நெரிசல்!!!!!! :(







மௌனத்தால் மழலை மொழி பேசுகிறாய் ,
மழலை மொழியும் எனக்கு தெரியும் !!!!!!









சாலையை கடக்க நீ திணறும் போது,
துணையாய் உன் கைகோர்க்க ஆசை தான்,ஆனால் உன் விரல்கள் தீண்டியதும் சாலை விதிகள் மறந்திடுமே!!!!!











tried ths wid tamil movies title...

சிநேகிதியே உன் பார்வை ஒன்றே போதுமே 
துள்ளாத மனமும் துள்ளும் !!!! 
புன்னகை பூவே பூவெல்லாம் உன் வாசம்
உன்னால் தித்திக்குதே தென்றல் மழை மனதில் !!!







நான் கிறுக்கிய காகிதத்தில் கப்பல் செய்தேன்,
கிறுக்கலில் அவள் பெயர் பார்த்து ,
மழை நீர் காதல் கொள்ளும் என்பது தெரியாமல் !!!!!!















MIND POLLUTION:


In the roads of life,
heavy traffic of memories,
of all the voices, i cud remember only 1,
stories in the sleepy tone broken down the ozone walls!!
tears in the sleepless nights coming as acid rain..........







மை போட்ட உன் கண்கள் தான், என் பேனாவை பொய் பேச தூண்டுகின்றன!!!!








Gift me a dictionary..
she z shakespeares words
im an illiterate fooool
:(

No comments:

Post a Comment