Monday, 31 October 2011

mazhai kavithaigal


                     குடைக்குள் களவாணி


மழைக்காலத்தில் கூட விடுமுறை விடாமல் 
புதிர் போட்ட கண்கள்  
குடையிருந்தும் நனைந்து விட்டேன்
குடைக்குள்ளே கடும் மழையால் 
குளிர் காய்ச்சல் போல் என் 
நரம்புகளுக்குள் நுழைந்து விட்டு
வேதியல் வினாக்கள் போல் 
விடையின்றி சிரிக்கிறாள் !!!!!

Tuesday, 25 October 2011

friendship kavithai


                                  நட்பு
சாரலாய் விழுந்தால் 
கடல் சேர்க்க ஆறாய் வரும் 
சிதறி கிடந்த விண்மீன் புள்ளிகள்
சேர்த்து அழகிய கோலமாக்கும் 
இலையற்ற மரமாய் நின்றால் 
உயிர் காக்க மழையாய் மாறும் 
சுனாமியில் மாட்டிக்கொண்டால்
முதுகில் சிறகாய் வளரும் 

Monday, 24 October 2011

farewell kavithaigal


            பிரிவோம் சந்திப்போம்

நண்பனே இன்று பிரிகிறோம்
கண்களின் கண்ணீர் மொழியுடன்
காலத்தின் வேகம் தான் இந்த சோகத்திற்கு காரணம்
இந்த பிரிவு நம்மை பிரிப்பதற்கு  அல்ல
என்றும் நம் நினைவில் இருப்பதற்கு !!!!   :(:(

Sunday, 23 October 2011

                                                                 மின்சார தடை 
நிலவற்ற அமாவாசை இரவு 
போர்வைக்குள் இருந்த தூக்கம் 
வியர்வையால் கலைந்தது 
மௌனமாய் இருந்த மரங்கள் 
காற்றில் சத்தமாய் பேசின 
ஓய்வில் இருந்த கொசுக்கள் 
ரத்தம் கேட்டு வந்தன 
இதமாய் இருந்த இரவு 
பயமாய் மாற காரணம் என்ன ???
எதிர்பாராமல் நடந்த மின்சார மரணம் !!!!!!

kavidhaigal


                                                      கல்லூரியில் முதல் நாள்

வகுப்பறை முழுவதும் மயான அமைதி
ஏனோ அன்று அனைவரும் தனிமையின் கைதி
கண்களில்  எதிர் கால கனவு
நரம்புகளில் இனம் புரியாத உணர்வு
அருகில் அறியாத முகங்கள்
பலியாகும் அப்பாவி நகங்கள்
காற்றில் கலந்தது புத்தக வாசம்
இது கல்லூரி முதல் நாள் போட்ட பொய் வேஷம் !!!!!

kavidhaigal


                                                                             நட்பு 

எதிராய் போர் வந்தாலும் தோழன் தோள் கொடுப்பான்
எருமையில் எமன் வந்தாலும்  வழியை   மறித்திடுவான்
எண்ணங்கள் வேறாயினும் கைகளை சேர்த்திடுவோம்
எரிமலை குழம்பிலும்  எதிர் நீச்சல் போட்டிடுவோம்!!!
                                                                          மயக்கம் 


 உள்ளத்தைத் திருடிக்கொண்டு கூந்தலில் ஒளிந்துக் கொள்வேன்
உன் விரல்களை தேட விட்டு என் மயக்கத்தை கலைத்து விடாதே!!!!


 உள்ளத்தைத் திருடிக்கொண்டு கூந்தலில் ஒளிந்துக் கொள்வேன்
உன் விரல்களை தேட விட்டு என் மயக்கத்தை கலைத்து விடாதே!!!!! உள்ளத்தைத் திருடிக்கொண்டு கூந்தலில் ஒளிந்துக் கொள்வேன்
உன் விரல்களை தேட விட்டு என் மயக்கத்தை கலைத்து விடாதே!!!!!

Tuesday, 18 October 2011

tamil kavithaigal-brijo daniel

கண்ணீர் என்ற பெயர் கன்னியால் வருவதாலா?????
அறிவிப்பு ஏதுமின்றி அவளுக்கு ஆதரவாய்
கண்ணில் அடைமழை !!!!!!
பிழையில்லை உன் மேல்
பொய் பேசும் பெண்ணே !!!
பிழையெல்லாம் என் மேல்
பொய் என்று தெரிந்தும் ,நீ பேச ரசித்தேன் !
தவறென்று தெரிந்தும் ,தடம் மாறி அலைந்தேன் !!
வலி என்று தெரிந்தும் ,சிலுவையை சுமந்தேன் !!
கண்ணீரும் கன்னியும் ஒன்றென உணர்ந்தேன் !!!!!unnal


நிலா நிறம் மாறும் ,
உன் நிழல் நிலவாகும்.
மனம் தடுமாறும் ,
ரயில் போல் நடைபோடும் .
வெயிலில் மண்வாசம் ,
பூக்களில் உன் வாசம் .
BBC தமிழ் பேசும்,
விண்ணைத்தாண்டி புயல் வீசும் !!!!!!!!!வார்த்தைகள் உண்ணாவிரதம் அவள் தமிழில் இடம் கோரி !!!


மழைக்கு என்ன இத்தனை காதலா உன் மீது??????? ,
உன் மேனியை முத்தமிட குடையோடு மோதுகிறது !!!!அழுவதற்கு கூட வழியில்லை, கண்களுக்குள்ளும்
அவள் ஞாபகங்களின் நெரிசல்!!!!!! :(மௌனத்தால் மழலை மொழி பேசுகிறாய் ,
மழலை மொழியும் எனக்கு தெரியும் !!!!!!

சாலையை கடக்க நீ திணறும் போது,
துணையாய் உன் கைகோர்க்க ஆசை தான்,ஆனால் உன் விரல்கள் தீண்டியதும் சாலை விதிகள் மறந்திடுமே!!!!!tried ths wid tamil movies title...

சிநேகிதியே உன் பார்வை ஒன்றே போதுமே 
துள்ளாத மனமும் துள்ளும் !!!! 
புன்னகை பூவே பூவெல்லாம் உன் வாசம்
உன்னால் தித்திக்குதே தென்றல் மழை மனதில் !!!நான் கிறுக்கிய காகிதத்தில் கப்பல் செய்தேன்,
கிறுக்கலில் அவள் பெயர் பார்த்து ,
மழை நீர் காதல் கொள்ளும் என்பது தெரியாமல் !!!!!!MIND POLLUTION:


In the roads of life,
heavy traffic of memories,
of all the voices, i cud remember only 1,
stories in the sleepy tone broken down the ozone walls!!
tears in the sleepless nights coming as acid rain..........மை போட்ட உன் கண்கள் தான், என் பேனாவை பொய் பேச தூண்டுகின்றன!!!!
Gift me a dictionary..
she z shakespeares words
im an illiterate fooool
:(